குரான் - 51:18 சூரா அத்தாரியாத் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

وَبِٱلۡأَسۡحَارِ هُمۡ يَسۡتَغۡفِرُونَ

இன்னும், (நீண்ட நேரம் இரவில் தொழுது விட்டு) அதிகாலையில் அவர்கள் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடு(வதில் ஈடுபடு)வார்கள்.

அத்தாரியாத் அனைத்து ஆயத்துக்கள்

Sign up for Newsletter