குரான் - 15:46 சூரா அல்ஹிஜ்ர் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

ٱدۡخُلُوهَا بِسَلَٰمٍ ءَامِنِينَ

“நீங்கள், ஸலாம் (என்ற முகமன்) உடன் அச்சமற்றவர்களாக அதில் நுழையுங்கள்!” (என்று அவர்களுக்கு கூறப்படும்).

அல்ஹிஜ்ர் அனைத்து ஆயத்துக்கள்

Sign up for Newsletter