குரான் - 82:7 சூரா அலின்ஃபித்தார் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ

அவன்தான் உன்னைப் படைத்தான். இன்னும், அவன் உன்னை (தோற்றத்திலும் உறுப்புகளிலும்) சமமாக்கினான் (-ஒவ்வொரு உறுப்பையும் சீராக, ஒரு ஒழுங்குடன் படைத்தான்). இன்னும், உன்னை (அவன் விரும்பிய உருவத்திற்கு) திருப்பினான்.

அலின்ஃபித்தார் அனைத்து ஆயத்துக்கள்

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19

Sign up for Newsletter