குரான் - 75:26 சூரா அல்கியாமா மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ

அவ்வாறல்ல! (-அவர்கள் தங்களது இணைவைத்தலுக்காகவும் பாவங்களுக்காகவும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று நினைப்பது போல் அல்ல. பாவிகளின்) உயிர் (பிரிகின்ற நேரத்தில் அது) தொண்டைக் குழியை அடைந்தால்,

அல்கியாமா அனைத்து ஆயத்துக்கள்

Sign up for Newsletter