Quran Quote  :  The craving for ever-greater worldly gains and to excel others in that regard keeps you occupied. - 102:1

குரான் - 56:61 சூரா அல்வாக்கியா மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ

உங்கள் உருவங்களை மாற்றுவதற்கும், நீங்கள் அறியாத ஒன்றில் (-புதிய ஓர் உருவத்தில்) உங்களை உருவாக்கிவிடுவதற்கும் (நாங்கள் இயலாதவர்கள் இல்லை).

அல்வாக்கியா அனைத்து ஆயத்துக்கள்

Sign up for Newsletter