Quran Quote  :  Allah said: 'Go away from here - disgraced and expelled. I shall fill the Hell with all those that follow you. - 7:18

குரான் - 36:42 சூரா யாஸீன் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

وَخَلَقۡنَا لَهُم مِّن مِّثۡلِهِۦ مَا يَرۡكَبُونَ

இன்னும், அதைப் போன்று அவர்கள் வாகனிப்ப(தற்கு தேவையான)தை (-கால தேவைகளுக்கு ஏற்ப பல வகையான சிறிய பெரிய கப்பல்களையும் நிலத்தில் செல்லும் வாகனங்களையும்) நாம் அவர்களுக்கு படைப்போம்.

யாஸீன் அனைத்து ஆயத்துக்கள்

Sign up for Newsletter